முகனூலில் பதிவிடப்படும் விடயஙகள் முகனூலின் விதிமுறைகளுக்கு அமைவாக சிலவேளைகளில் நீக்கப்படலாம். அதனால் அவற்றை படியெடுக்கவேண்டும்.
சரியான இடத்தில் பாதுகாக்க இது சிறந்த இடம் என்பதால் இங்கு அவை மீள் பிரசுரமாகும். இங்கு நீங்கள் அவற்றின் மீள் பதிவை பார்கமுடியும். இது பல நன்மைகளை தருவதோடு சிலவற்றை பாதுகாக்கவும் இலகு வழியாகும்.
அந்த முகனூல் தூக்கப்பட்டால் தகவல்கள் இங்கே பதிவு செய்யப்படும். அவற்றை நீங்கள் இங்கு படியெடுக்கலாம். இங்கு சுற்று நிருபஙகள் PDF வடிவில் பிரசுருப்போம்.
அதனால் பல நன்மைகள் உண்டு. உடனடியாக நினைவில் வைத்து சுற்று நிருபஙகளை பார்க்க இந்த தளம் மிக முக்கியமாக அமையும்.
Comments
Post a Comment